ஏப்ரல் 18, 2018 – புதன்கிழமை – சித்திரை திருவிழா கொடியேற்றம் – கற்பக விருக்ஷ, சிம்ம வாகனம்
ஏப்ரல் 19, 2018 – வியாழக்கிழமை – பூத , அன்ன வாகனம்
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் -2018
ஏப்ரல் 20, 2018– வெள்ளிக்கிழமை – கைலாச பர்வதம், காமதேனு வாகனம்
ஏப்ரல் 21, 2018 – சனிக்கிழமை – தங்க பல்லக்கு
ஏப்ரல் 22, 2018 – ஞாயிறுக்கிழமை- வேடர் பறி லீலை – தங்க குதிரை வாகனம்
ஏப்ரல் 23, 2018 – திங்கள்கிழமை – சைவ சமய ஸ்தாபித்த வரலாற்று லீலை – ரிஷப வாகனம்
ஏப்ரல் 2024, 2018 – செவ்வாய்கிழமை – நந்தீகேஸ்வரர் , யாளி வாகனம்
ஏப்ரல் 25, 2018 – புதன்கிழமை – ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் – வெள்ளி சிம்மாசன உலா
ஏப்ரல் 26, 2018 – வியாழக்கிழமை – ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் – இந்திர விமான உலா
ஏப்ரல் 27, 2018 – வெள்ளிக்கிழமை – ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் யானை வாகனம் , புஷ்பபல்லக்கு
ஏப்ரல் 28, 2018 – சனிக்கிழமை – திரு தேர் – தேரோட்டம் (ரத உட்சவம்) – சப்தாவர்ண சப்பரம்
ஏப்ரல் 29, 2018 – ஞாயிறுக்கிழமை- தீர்த்தம்; வெள்ளி விருச்சபை சேவை
கள்ளழகர்
ஏப்ரல் 29, 2018 – ஞாயிறுக்கிழமை- தல்லாகுளத்தில் எதிர் சேவை
ஏப்ரல் 30, 2018 – திங்கள்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருறல் – 1000 பொன்சம்பரத்துடன் – சைத்யோபசாரம் வண்டியூர் (இரவு)
மே 1, 2018 – செவ்வாய்கிழமை – திருமலிருந்தசோலை ஸ்ரீ கள்ளழகர் – வண்டியூர் தேனுர் மண்டபம் – சேஷ வாகனம் (காலை) – கருட வாகனம் , பிற்பகல் – மண்டூக மகரிஷி மோட்சம் தருதல், (இரவு) தசாவதார காட்சி இடம் : ராமராயர் மண்டபம்
மே 2, 2018 – புதன்கிழமை – (காலை) மோகனாவதாரம் – (இரவு) கள்ளழகர் திருக்கோலம் புஷ்ப பல்லக்கு – மைசூர் மண்டபம்
மே 3, 2018 – வியாழக்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் திருமலை எழுந்தருறல்